போயிங் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது - 38% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 மாதங்களாக நீடித்து வந்த போயிங் விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்தது. 

40 சதவீத ஊதிய உயர்வு வழங்கக்கோரி போயிங் நிறுவனத்தின் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், அந்நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து 17 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியும் போராட்டம் தொடர்ந்ததால், தற்போது 38 சதவீத ஊதிய உயர்வுக்கு அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

varient
Night
Day